ஒன்லைனில் விற்பனை செய்யுங்கள்

யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் கடை உருவாக்கம்

உங்கள் கடை இரவு பகலாகத் திறந்திருக்கட்டும். யாழ்ப்பாணத்திலும் இலங்கை முழுவதிலும் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடமும் விற்பனை செய்யுங்கள்.

  • LKR 95,000 முதல்
  • கார்ட் கட்டணமும் பணம் செலுத்தி விநியோகமும்
  • ஓடர்களும் கையிருப்பும் ஒரே இடத்தில்
  • வாட்ஸ்அப் ஓடர் அறிவிப்புகள்
Read this page in English

Facebook செய்திகளில் ஓடர்கள் தொலைந்து போகின்றனவா?

ஒவ்வொரு செய்திக்கும் தனித்தனியாகப் பதிலளிப்பதும், விலை சொல்வதும், முகவரி எழுதுவதும் நேரத்தை வீணாக்கும். ஒரு ஒன்லைன் கடையில் ஓடர்கள் தானாகவே ஒரே இடத்துக்கு வரும்.

அவுஸ்திரேலியாவில் உள்ள JJ’s Asian Supermarket நிறுவனத்துக்கு ஒன்லைன் கடையை உருவாக்கியுள்ளோம்.

உங்கள் ஒன்லைன் கடையில் என்ன இருக்கும்

  • பொருள் பக்கங்கள்

    படங்கள், விலை, விபரங்களுடன் உங்கள் பொருட்களைக் காட்டலாம்.

  • கட்டண வசதிகள்

    கார்ட் மூலமும், பொருள் கிடைத்ததும் பணம் செலுத்தும் முறையிலும் விற்கலாம்.

  • கையிருப்பு நிர்வாகம்

    ஒவ்வொரு விற்பனையின் பின்னும் கையிருப்பு தானாகக் குறையும்.

  • வாட்ஸ்அப் அறிவிப்புகள்

    புதிய ஓடர் வந்தவுடனே உங்களுக்கு அறிவிப்பு கிடைக்கும்.

  • வெளிநாட்டு உறவினர்களுக்கு

    வெளிநாட்டிலிருந்து ஓடர் செய்து யாழ்ப்பாணத்தில் உள்ள குடும்பத்துக்கு அனுப்பலாம்.

  • எளிய நிர்வாகம்

    பொருட்களையும் விலைகளையும் நீங்களே மாற்றிக்கொள்ளலாம்.

நீங்கள் ஏன் எங்களை நம்பலாம்

  • பதிவுசெய்யப்பட்ட நிறுவனம்

    SiTechra (Pvt) Ltd, பதிவு இலக்கம் PV 00338682. இது இலங்கை கம்பனிகள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

  • 50க்கும் மேற்பட்ட திட்டங்கள்

    இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்காக இணையதளங்கள், செயலிகள், மென்பொருட்களை உருவாக்கியுள்ளோம்.

  • எழுத்துமூல விலைமனு

    வேலை தொடங்கும் முன்பே முழு விலையும் கால அளவும் உங்களுக்குத் தெரியும்.

FAQ

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

WhatsApp-இல் கேளுங்கள்

ஒரு ஒன்லைன் கடைக்கு எவ்வளவு செலவாகும்?

SiTechra ஒன்லைன் கடைகள் LKR 95,000 முதல் தொடங்குகின்றன. வேலை தொடங்கும் முன் எழுத்துமூல விலைமனு தருவோம்.

பொருள் கிடைத்ததும் பணம் செலுத்தும் வசதி இருக்குமா?

ஆம். கார்ட் கட்டணத்துடன் இந்த வசதியையும் வழங்கலாம்.

வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வாங்க முடியுமா?

ஆம். வெளிநாட்டிலிருந்து ஓடர் செய்து இலங்கையில் உள்ள முகவரிக்கு அனுப்பும்படி அமைக்கலாம்.

தொடங்கத் தயாரா? இலவச விலைமனு பெறுங்கள்.

உங்கள் தேவையை வாட்ஸ்அப்பில் சொல்லுங்கள். யோசனைகளையும் தெளிவான திட்டத்தையும் நிலையான எழுத்துமூல விலைமனுவையும் இலவசமாகத் தருவோம்.