Distribook, யாழ்ப்பாணத்தில் உருவானது
யாழ்ப்பாணத்தில் POS பில்லிங் முறைமை
பார்கோட் ஸ்கேன் செய்து நொடிகளில் பில் போடுங்கள். உங்களிடம் என்ன கையிருப்பு உள்ளது, யார் எவ்வளவு தர வேண்டும், இன்று என்ன விற்றது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
- மாதம் LKR 3,000 முதல்
- பார்கோட் பில்லிங்
- கையிருப்பும் கடன் கணக்கும்
- வாட்ஸ்அப்பில் பில் அனுப்பலாம்
கொப்பியில் எழுதும் கணக்கு இனி வேண்டாம்
யாரிடம் எவ்வளவு கடன் இருக்கிறது, எந்தப் பொருள் முடியப்போகிறது, இன்றைய இலாபம் என்ன என்பதை நினைவில் வைத்திருப்பது கடினம். Distribook இவை அனைத்தையும் ஒரே இடத்தில் காட்டும்.
Distribook எமது குழுவால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டது. திட்டங்களை distribook.lk இல் பார்க்கலாம்.
எல்லா வகைக் கடைகளுக்கும்
பலசரக்கு, சுப்பர்மார்க்கட்
நெரிசலான நேரத்திலும் வேகமாக பில் போடலாம்.
மருந்தகங்கள்
தொகுதி, காலாவதித் திகதிகளைக் கவனித்துக்கொள்ளலாம்.
உணவகங்கள்
மேசை ஓடர், QR ஓடர், சமையலறைத் திரை, விநியோகம் அனைத்தும் ஒன்றாக.
விநியோகஸ்தர்கள்
விற்பனைப் பிரதிநிதிகள், கடன் வரம்புகள், நிலுவைகளை நிர்வகிக்கலாம்.
AI உதவியாளர்
இன்றைய விற்பனை பற்றித் தமிழிலேயே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
வாட்ஸ்அப் பில்கள்
வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப்புக்கு பில்களை அனுப்பலாம்.
நீங்கள் ஏன் எங்களை நம்பலாம்
பதிவுசெய்யப்பட்ட நிறுவனம்
SiTechra (Pvt) Ltd, பதிவு இலக்கம் PV 00338682. இது இலங்கை கம்பனிகள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
50க்கும் மேற்பட்ட திட்டங்கள்
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்காக இணையதளங்கள், செயலிகள், மென்பொருட்களை உருவாக்கியுள்ளோம்.
எழுத்துமூல விலைமனு
வேலை தொடங்கும் முன்பே முழு விலையும் கால அளவும் உங்களுக்குத் தெரியும்.
POS முறைமைக்கு எவ்வளவு செலவாகும்?
Distribook திட்டங்கள் மாதம் LKR 3,000 முதல் தொடங்குகின்றன. கவுண்டர்கள், பயனர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து விலை மாறும்.
எனது கடைக்கு வந்து அமைத்துத் தருவீர்களா?
ஆம். நாம் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் முறைமையை அமைத்து, உங்கள் ஊழியர்களுக்குப் பயிற்சியும் அளிப்போம்.
தமிழில் கேள்வி கேட்க முடியுமா?
ஆம். Distribook இன் AI உதவியாளர் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் பதிலளிக்கும்.
தொடங்கத் தயாரா? இலவச விலைமனு பெறுங்கள்.
உங்கள் தேவையை வாட்ஸ்அப்பில் சொல்லுங்கள். யோசனைகளையும் தெளிவான திட்டத்தையும் நிலையான எழுத்துமூல விலைமனுவையும் இலவசமாகத் தருவோம்.