பதிவு இலக்கம் PV 00338682
யாழ்ப்பாணத்தில் உங்கள் மென்பொருள் நிறுவனம்
இணையதளம், மொபைல் செயலி, POS முறைமை, வணிக மென்பொருள் எதுவாக இருந்தாலும் ஒரே குழு. உங்கள் மொழியில் பேசி, உங்கள் தேவையைப் புரிந்துகொண்டு உருவாக்குகிறோம்.
- யாழ்ப்பாணத்தில் எமது குழு
- 50க்கும் மேற்பட்ட திட்டங்கள்
- தமிழ், ஆங்கிலம், சிங்களம்
- எழுத்துமூல விலைமனு
காகிதத்திலும் பல செயலிகளிலும் சிதறிய வேலைகளை ஒன்றாக்குங்கள்
உங்கள் வணிகம் வளரும்போது கொப்பிகளும் Excel கோப்புகளும் போதாமல் போகின்றன. உங்கள் வேலை முறைக்கு ஏற்ற மென்பொருளை நாம் உருவாக்குகிறோம்.
எமது பணிகளில் சிலவற்றை எமது திட்டங்கள் பக்கத்தில் பார்க்கலாம்.
நாம் செய்யும் சேவைகள்
இணையதளங்கள்
LKR 45,000 முதல். மேலும் பார்க்க: இணையதளங்கள்.
ஒன்லைன் கடைகள்
LKR 95,000 முதல். மேலும் பார்க்க: ஒன்லைன் கடைகள்.
மொபைல் செயலிகள்
LKR 120,000 முதல். மேலும் பார்க்க: மொபைல் செயலிகள்.
POS முறைமை
மாதம் LKR 3,000 முதல். மேலும் பார்க்க: POS முறைமை.
வணிக மென்பொருள்
உங்கள் வேலை முறைக்கு ஏற்ப, LKR 90,000 முதல்.
வாட்ஸ்அப், AI தீர்வுகள்
வாட்ஸ்அப் பொட்கள், தானியங்கி பில்கள், AI உதவியாளர்கள், LKR 90,000 முதல்.
நீங்கள் ஏன் எங்களை நம்பலாம்
பதிவுசெய்யப்பட்ட நிறுவனம்
SiTechra (Pvt) Ltd, பதிவு இலக்கம் PV 00338682. இது இலங்கை கம்பனிகள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
50க்கும் மேற்பட்ட திட்டங்கள்
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்காக இணையதளங்கள், செயலிகள், மென்பொருட்களை உருவாக்கியுள்ளோம்.
எழுத்துமூல விலைமனு
வேலை தொடங்கும் முன்பே முழு விலையும் கால அளவும் உங்களுக்குத் தெரியும்.
SiTechra பதிவுசெய்யப்பட்ட நிறுவனமா?
ஆம். SiTechra (Pvt) Ltd இலங்கை கம்பனிகள் பதிவாளர் அலுவலகத்தில் PV 00338682 என்ற இலக்கத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தமிழில் பேசி வேலை செய்ய முடியுமா?
ஆம். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் உங்களுடன் பேசுவோம்.
வெளிநாட்டில் இருந்தும் உங்களுடன் வேலை செய்யலாமா?
ஆம். வாட்ஸ்அப், இணைய அழைப்புகள் மூலம் உங்கள் நேரத்துக்கு ஏற்ப வேலை செய்வோம்.
ஒரு திட்டத்துக்கு எவ்வளவு செலவாகும்?
இணையதளங்கள் LKR 45,000 முதல், ஒன்லைன் கடைகள் LKR 95,000 முதல், மொபைல் செயலிகள் LKR 120,000 முதல் தொடங்குகின்றன. வேலை தொடங்கும் முன் முழு விலையையும் கால அளவையும் எழுத்துமூலமாகத் தருவோம்.
வேலை முடிந்த பின் உதவி கிடைக்குமா?
ஆம். ஒவ்வொரு திட்டத்துக்கும் மூன்று மாத இலவச உதவி உண்டு. அதன் பின்னரும் தொடர்ந்து பராமரிப்புச் சேவை பெறலாம்.
தொடங்கத் தயாரா? இலவச விலைமனு பெறுங்கள்.
உங்கள் தேவையை வாட்ஸ்அப்பில் சொல்லுங்கள். யோசனைகளையும் தெளிவான திட்டத்தையும் நிலையான எழுத்துமூல விலைமனுவையும் இலவசமாகத் தருவோம்.